ஆன்மிகம் என்பது வாழ்வியல் முறை. வெறும் வழிபாடு அல்ல.மனித வாழ்வை நெறிப்படுத்துவதே ஆன்மிகம் . இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கும். நீ எந்த மதத்தை கடைபிடிக்கிறாய் என்பது பிரச்னை இல்லை. அதை எவ்வாறு கடை பிடிக்கிறாய் என்பதே பிரச்னை.
No comments:
Post a Comment